முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

66பார்த்தது
முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் செரிமானத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள வைட்டமின் A, ரிபோஃப்ளேவின், ஃபோலேட், பி6கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை செரிமானத்தை மேம்படுத்துகிறது. முட்டைகோஸில் உள்ள வைட்டமின் C இதயத்தைப் பாதுகாக்கிறது. முட்டைகோஸில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயைத் தடுக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடும். உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு முட்டைகோஸை சிறந்த உணவு என்று சொல்லலாம்.

தொடர்புடைய செய்தி