இரவு 1 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்?

57பார்த்தது
இரவு 1 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்?
இரவு 1 மணிக்கு மேல் தூங்க செல்வது மனிதர்களின் மனநலனை பாதிப்பதாக அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டனில் உள்ள சுமார் 74,000 இளைஞர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இரவில் தாமதமாக உறங்க செல்பவர்களுக்கு நோய் எதிர்ப்புதிறன் குறைவு, சமநிலையற்ற ஹார்மோன் சுரப்பு திறன், கவனக்குறைபாடு, ஞாபக மறதி ஆகியவை ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி