குளிக்கும் போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளதா?

63பார்த்தது
குளிக்கும் போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளதா?
குளிக்கும் போது சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை பலரும் கொண்டிருப்பர். அது சரியா தவறா என தெரியாமல் இருந்தாலும் ஒரு சிலர் இயற்கையாகவே இந்த பழக்கத்தை கொண்டிருப்பார்கள். இப்படி செய்வதால் 27% நீர் சேமிக்கப்படுவதாக அமெரிக்காவில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குளிக்கும் பொது சிறுநீர் கழிப்பதால் கால்களில் எதாவது அடிப்பட்டு இருந்தால் அல்லது சிறு கீறல்கள் இருந்தால் விரைவில் குணமாகும் என கூறப்படுகிறது. சிறுநீரில் உள்ள யூரியா பாதங்களில் உள்ள பூஞ்சை தொற்றுகளை எளிதில் சரி செய்யும்.

தொடர்புடைய செய்தி