இதயத்தை அரண் போல காக்கும் ’பீட்ரூட்’

56பார்த்தது
இதயத்தை அரண் போல காக்கும் ’பீட்ரூட்’
பீட்ரூட் காய்கறியில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணியாக இருக்கிறது. பீட்ரூட்டின் மூலமாக பித்தப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளில் இருக்கும் நச்சுத்தன்மை நீக்கப்படுகிறது. மேலும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் தீர்வாக அமைகிறது.

தொடர்புடைய செய்தி