“தைரியமாக இருங்க.. தலை நிமிர்ந்து நில்லுங்க” - நயன்தாரா

72பார்த்தது
“தைரியமாக இருங்க.. தலை நிமிர்ந்து நில்லுங்க” - நயன்தாரா
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இருந்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு பலரும் வினேஷ் போகத்துக்கு தைரியம் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா இன்று (ஆக.7) கூறியதாவது, "நீங்கள் பலரை ஊக்கமடைய செய்துள்ளீர்கள். உங்களுடைய தரம் வெற்றிகளால் மதிப்பிடப்படுவதில்லை. நீங்கள் சிறப்பானதொரு பரிசையும், ஆழமான அன்பையும் பெற்றுள்ளீர்கள்.. அது எந்த சாதனையும் கடந்து நிற்கும். தலை நிமிர்ந்து நில்லுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி