கீமோதெரபி பக்கவிளைவுகளை கட்டுப்படுத்தும் பலா மாவு.!

73பார்த்தது
கீமோதெரபி பக்கவிளைவுகளை கட்டுப்படுத்தும் பலா மாவு.!
கீமோதெரபி என்பது புற்றுநோய் சிகிச்சையின் ஒரு பகுதி. இந்த சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு வயிற்றுப் போக்கு, நிமோனியா, வாய் புண்கள் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். 2018 கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கீமோதெரபிக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு பிரதான உணவுடன் 30 கிராம் பலா மாவு கொடுக்கப்பட்டது. இந்த மாவில் உள்ள பெக்டின் என்ற பாலிசாக்கரைடு கீமோதெரபியால் ஏற்படும் பக்க விளைவுகளை குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி