இனி மொபைல் நம்பர் 10-க்கும் மேல் இருக்கும்...

52பார்த்தது
இனி மொபைல் நம்பர் 10-க்கும் மேல் இருக்கும்...
மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மத்திய டெலிகாம் அமைச்சகம் மொபைல் எண்களை மாற்றுவது குறித்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இனி மொபைல் நம்பர்கள் எல்லாம் 10 நம்பர்களுக்கு மேல் இருக்கும். இந்தியாவில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாற்றம் வர உள்ளது. 11ல் இருந்து 13 எண்கள் வரை உருவாக்கலாம் என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஆலோசனை நடத்தி வருகிறது. இது பயனர்களை அடையாளம் காண பெரிதும் உதவும் என அனுமானிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி