மோடி பதவியேற்பு விழாவில் தேவகவுடா பங்கேற்கவில்லை

71பார்த்தது
மோடி பதவியேற்பு விழாவில் தேவகவுடா பங்கேற்கவில்லை
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவகவுடா பங்கேற்கவில்லை. குடியரசு தலைவர் மாளிகையில் இன்று மாலை 7.15 மணிக்கு நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜே.டிஎஸ் கட்சியின் தலைவர் எச்.டி.தேவகவுடா உடல்நலக்குறைவு காரணமாக மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கவில்லை என கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்தி