அரசியலில் இருந்து விலகினார் வி.கே.பாண்டியன்

65பார்த்தது
தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக விஜேடி தலைவர்களுள் ஒருவரான வி.கே.பாண்டியன் கூறியுள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வி.கே.பாண்டியன், பதவிக்காகவோ பொறுப்புக்காகவோ அரசியலுக்கு வரவில்லை என கூறியுள்ளார். மேலும், ஒடிசாவில் நவீன் பட்நாயக்கிற்கு உதவுவதற்காகவே அரசியலுக்கு வந்தேன் என அவர் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பிஜு ஜனதா தளம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி