ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று, சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவைப் போலவே வேறு 5 நாடுகளும் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. 5 நாடுகளும் வெவ்வேறு வருடங்களில் வெவ்வேறு சூழலில் வெவ்வேறு நாடுகளில் இருந்து போராடி சுதந்திரம் பெற்றது.
1. பஹ்ரைன்- ஆகஸ்ட் 15, 1971
2. வடகொரியா மற்றும் தென்கொரியா- ஆகஸ்ட் 15, 1948
3. காங்கோ- ஆகஸ்ட் 15, 1960
4. லின்சென்ஸ்டைன்- ஆகஸ்ட் 15, 1866