மாணவர்கள் கவனத்திற்கு... சென்னை ஐஐடி-யில் சான்றிதழ் படிப்பு

59பார்த்தது
மாணவர்கள் கவனத்திற்கு... சென்னை ஐஐடி-யில் சான்றிதழ் படிப்பு
பள்ளி மாணவர்களுக்காக பிரத்யேகமாக சென்னை ஐஐடி பேராசிரியர்களைக் கொண்டு சான்றிதழ் படிப்பிற்கான பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்ளலாம். இதற்கான விண்ணப்பப் பதிவுகள் செப்டம்பர் 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ள பள்ளி மாணவர்கள் https://school-connect.study.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் அக்.4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பயிற்சி வகுப்புகல் ஆன்லைனில் நடைபெறும்.

தொடர்புடைய செய்தி