பேருந்து டிக்கெட் விலையில் விமானத்தில் பயணிக்கலாம்...

67பார்த்தது
பேருந்து டிக்கெட் விலையில் விமானத்தில் பயணிக்கலாம்...
ரூ.1111 முதல் விமானத்தில் பயணம் செய்யும் வகையில் Grand Runway Fest Sale-ஐ இண்டிகோ நிறுவனம் தொடங்கியுள்ளது. இச்சலுகையில் BANK OF PARODA, FEDARAL வங்கி வாடிக்கையாளர்களுக்கு விமான டிக்கெட்டுகளில் 15% வரை உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். மேலும், அடுத்தாண்டு ஜன.1 முதல் மார்ச் 31 வரை பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை இந்த நாட்களில் சலுகை விலையில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சலுகை செப்.30ம் தேதி வரை மட்டுமே.

தொடர்புடைய செய்தி