BE முடித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளத்தில் வேலை

66பார்த்தது
BE முடித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளத்தில் வேலை
Armoured Vehicle Nigam Limited ஆனது Project Engineer பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 31
* கல்வி தகுதி: B.Tech / BE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: 21 முதல் 40 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.50,000/-
* தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 12.10.2024
* மேலும் விவரங்களுக்கு: https://avnl.co.in/files/careers-vacancies-document/FTC_OFMK.pdf

தொடர்புடைய செய்தி