ஓ.டி.டியில் விஜய்யின் 'தி கோட்' - வெளியான தகவல்

62பார்த்தது
ஓ.டி.டியில் விஜய்யின் 'தி கோட்' - வெளியான தகவல்
விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தி கோட். விஜய்யுடன், பிரபு தேவா, பிரஷாந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'தி கோட்' படம் தற்போது வரை உலகம் முழுவதும் ரூ. 440 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த மாதம் 3-ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தி கோட் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி