அமெரிக்க அதிபர்களின் படுகொலைகள் மற்றும் முயற்சி

61பார்த்தது
அமெரிக்க அதிபர்களின் படுகொலைகள் மற்றும் முயற்சி
கொல்லப்பட்ட அதிபர்கள்:

1865 - ஆபிரகாம் லிங்கன்
1881 - ஜேம்ஸ் ஏ. கார்பீல்ட்
1901 - வில்லியம் மெக்கின்லி
1963 - ஜான் எப்.கென்னடி

காயமடைந்த அதிபர்கள்:

1912 - தியோடர் ரூஸ்வெல்ட்
1981 - ரொனால்ட் ரீகன்
2024 - டொனால்ட் டிரம்ப்

முன்னதாக இன்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அந்த நபரை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.

தொடர்புடைய செய்தி