சாதி ஒழிப்புக் கொள்கையை தாங்கி நிற்கும் கலைஞர் குடும்பம்: ஆ.ராசா

71பார்த்தது
சாதி ஒழிப்புக் கொள்கையை தாங்கி நிற்கும் கலைஞர் குடும்பம்: ஆ.ராசா
சாதி ஒழிப்புக் கொள்கையை கொண்ட அம்பேத்கரையும் பெரியாரையும் தாங்கி நிற்கும் குடும்பமாக கருணாநிதி குடும்பம் உள்ளது என எம்பி ஆ.ராசா புகழாரம் சூட்டியுள்ளார். பெரம்பலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, "சாதி ஒழிப்புக்காக கழகத்தின் தலைவனாக இருந்தாலும் மகனாக இருந்தாலும் பேரனாக இருந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்வோம். சாதி ஒழிப்புக்கென ஒரு குடும்பத்தை விரும்புகிறோம். அதேபோல் வேறு குடும்பத்தை காட்டச் சொல்லுங்கள் அதுவரை இந்த குடும்பமே ஆட்சி செய்யும்" என்று கூறியுள்ளார்

தொடர்புடைய செய்தி