ஆம்ஸ்ட்ராங் கொலை: முக்கிய குற்றவாளிக்கு போலீஸ் வலை

55பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை: முக்கிய குற்றவாளிக்கு போலீஸ் வலை
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் சம்போ செந்திலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. சம்போ செந்திலுக்கு நெருக்கமான தொடர்புகள் உள்ளவர்கள், நெருங்கியவர்களை பிடித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதிவிரைவில் சம்போ செந்திலை பிடித்துவிடுவோம் என போலீசார் உறுதியளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி