இது வீடா? இல்ல குப்பை காடா? அதிர்ச்சி வீடியோ

84பார்த்தது
கோவையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தாய் மற்றும் மகள் தங்களது வீட்டில் டன் கணக்கில் குப்பைகளை கொட்டி வைத்திருக்கும் வினோத சம்பவம் நடந்துள்ளது. தனது தந்தை சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் வயதான தாயுடன் வசித்துவரும் அந்த பெண் தனது வீட்டை குப்பைக்கிடங்கு போல் வைத்திருக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 4 நாட்களுக்கு ஒருமுறை ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து அதை சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளனர்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி