புதிய ரேஷன் கடையை எம்பி திறந்து வைத்தார்

67பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழத் தெருவில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடையை வீசிக்க தலைவர் திருமாவளவன் இன்று திறந்து வைத்தார். பின்னர் அரிசி பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஆகியோர் பங்கேற்றனர். போன்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி