அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் அரியலூர் பணியாளர் சங்கம் தனித்துறை பொட்டலமுறை போன்ற பல்வேறு 35 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தை நடத்தினார். இப் போராட்டத்தில் ஆண்கள் மற்ற பெண்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்