அரியலூர் மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது அரியலூரில் 70 மில்லி மீட்டர் , திருமானூர் 31 மில்லி மீட்டர், ஜெயங்கொண்டம் 7 மில்லி மீட்டர், செந்துறை 20 மில்லிமீட்டர், ஆண்டிமடம் 2 mm, சித்தமல்லி நீர்த்தேக்கம் 102 மில்லி மீட்டர், குருவாடி 24 மில்லி மீட்டர், தா பழூர் 13m மழை பதிவாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 269 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.