விலையில்லா சமையல் எரிவாயு இணைப்பு (ம) மானிய விலையில் சிலிண்டர் வழங்குதல் திட்டத்தின் மூலம் 2023-2024-ல் ரூ.2.73 கோடி செலவில் எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2022-2023-ல் 16,801 இலங்கைத் தமிழ் குடும்பங்களுக்கு ரூ.3.36 கோடி எரிவாயு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 2023-2024 நிதியாண்டில் 17.229 குடும்பங்களுக்கு ரூ.3.45 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.