தவெக மாநாடு: அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார் கட்-அவுட்

56பார்த்தது
தவெக மாநாடு: அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார் கட்-அவுட்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சி முதல் மாநாடு நாளை மறுநாள் (அக்.27) விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநாடு நடைபெறும் இடத்தில், காமராசர், பெரியார், அம்பேத்கர் ஆகியோர் கட்டவுட் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், தற்போது வீரமங்கை வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்டவுட்டும் இடம்பெற்றுள்ளன. அவர்களது கட்டவுட்டுகளுக்கு இடையே தவெக தலைவர் விஜய்யின் கட்டவுட்டும் இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி