சாப்பிடும்போது குழந்தைகளுக்கு அதிக வியர்வை வெளியேறுகிறதா?

51பார்த்தது
சாப்பிடும்போது குழந்தைகளுக்கு அதிக வியர்வை வெளியேறுகிறதா?
அதிகப்படியான வியர்வை 'ஹைப்பர் ஹைட்ரோசிஸ்' என்கிற நிலையுடன் தொடர்புடையது. உணவு உண்ணும் போது அதிகமாக வியர்ப்பது தைராய்டு கோளாறுகள், நீரிழிவு, இதய நோய்கள் போன்றவற்றின் காரணமாக கூட இருக்கலாம். எனவே குழந்தைகள் உணவு சாப்பிடும் போது அளவுக்கு அதிகமாக வியர்வை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியமாகிறது. சில குழந்தைகளுக்கு சூடான அல்லது காரமான உணவுகள் காரணமாக கூட வியர்க்கலாம். இது குறித்து பயம் கொள்ளத் தேவையில்லை.

தொடர்புடைய செய்தி