சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

72பார்த்தது
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
சென்னையின் முக்கிய இடங்களில் இன்று (அக்.19) மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் அந்தந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொன்னேரி, வெள்ளோடை, என்.ஜி.ஓ.நகர் சின்னகாவனம், பெரியகாவனம், லட்சுமிபுரம், பாலாஜி நகர், டி.வி.பாடி, பார்க்கப்பட்டு, உப்பளம், கூடுவாஞ்சேரி தடபெரும்பாக்கம், அனுப்பம்பட்டு, ஆலாடு, ஏ.ஆர், பாளையம், வெம்பாக்கம் அனு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

தொடர்புடைய செய்தி