சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

62பார்த்தது
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
தமிழ்நாடு மின்சார வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஆகஸ்ட் 23) உஸ்மான் சாலை, அத்திப்பட், பெசன்ட் நகர், சிறுசேரி, நங்கநல்லூர், செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி