சார்ஜ் போட்டுக்கொண்டு போனில் பேசுகிறீர்களா?

38120பார்த்தது
சார்ஜ் போட்டுக்கொண்டு போனில் பேசுகிறீர்களா?
சார்சரில் இருக்கும்போது செு செல்போன் பேசுவது ம மிகவும் ஆபத்தான ஒன்றாகும். சார்ஜ் செய்து கொண்டே போன பயன்படுதன்படுத்தினால் மொபைல் சூடாகும். இந்த அழுத்தம் போனின் பேட்டரி, ஸ்கிரீன் மற்றும் ப் ப்ராசஸரை பாதிக்கிறது. இதனால் போனின் வேகம் குறைதல், செல்போன் சூடாவபோன் சூடா் சூடாவது போன்ற பிரச்சனைகள் எழுகின்றன. சார்ஜ் செய்யும் போது போனை பயன்படுத்துவதாலும், பேசுவதாலும் அவை வெடிக்கும் வாய்ப்புகளும் உண்டு. எனவே செல்போன் சார்ஜரில் இருக்கும்போது அதனை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி