உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதால் இத்தனை ஆபத்துகளா?

615பார்த்தது
உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதால் இத்தனை ஆபத்துகளா?
உருளைக்கிழங்கு சிப்ஸை அதிகமாக சாப்பிடுவது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். உருளைக்கிழங்கு சிப்ஸில் அதிக கொழுப்பு கலோரிகள் இருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்து, உடல் பருமனும் ஏற்படும். சிப்ஸில் உள்ள அதிக அளவு சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனை தினமும் உட்கொள்வதால் வயிற்றில் கொழுப்பு அதிகரிக்கும். அதற்கு பதிலாக வேர்க்கடலை போன்றவற்றை ஸ்நாக்ஸ் ஆக எடுத்துக்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி