பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன: பிசிசிஐ

80பார்த்தது
பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன: பிசிசிஐ
இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க பிசிசிஐ அழைத்துள்ளது. தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், புதிய பயிற்சியாளருக்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க இம்மாதம் 27 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்று பிசிசிஐ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி