ஜியோ பயனர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி!

62பார்த்தது
ஜியோ பயனர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி!
ஏற்கனவே கட்டணத்தை உயர்த்திய ஜியோ, 2 பிரபலமான திட்டங்களை நீக்கி தனது பயனர்களுக்கு மற்றொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.395 மற்றும் ரூ.1,559 திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. புதிய கட்டணங்கள் ஜூலை 3 முதல் அமலுக்கு வரும். இதன் காரணமாக, கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்க பயனர்கள் ஒரு நாள் முன்னதாகவே ரீசார்ஜ் செய்ய முயற்சிக்கின்றனர். அதேசமயம் அந்த 2 திட்டங்களும் கண்ணில் படவில்லை என்று சிலர் புகார் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி