தேர்தல் வெற்றிக்கு ஏங்கும் நடிகர்

53பார்த்தது
தேர்தல் வெற்றிக்கு ஏங்கும் நடிகர்
மக்களவை தேர்தலில் திரை நட்சத்திரங்கள் பலர் களமிறங்குகின்றனர். பாஜக இதுவரை பெரிய வெற்றியை சுவைக்காத கேரளாவில் நடிகர் சுரேஷ் கோபி, திருச்சூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். 2019-ல் திருச்சூரில் பாஜக சார்பில் களமிறங்கி தோல்வியை தழுவிய அவர் 2021 சட்டமன்ற தேர்தலிலும் தோற்றார். எனினும், அதைப் பற்றி கவலைப்படாத பாஜக தலைமை, மீண்டும் அவரை வைத்தே வாக்கு வங்கியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. பாஜக அரசு, சுரேஷ் கோபியை 2016-ல் மாநிலங்களவை எம்.பியாகத் தேர்வு செய்திருந்தது.

தொடர்புடைய செய்தி