எம்.பி.,யாக அம்ரித்பால் சிங் இன்று பதவியேற்பு

52பார்த்தது
எம்.பி.,யாக அம்ரித்பால் சிங் இன்று பதவியேற்பு
'வாரிஸ் பஞ்சாப் தே' தலைவர் அம்ரித் பால், மக்களவை பொதுத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வெற்றி பெற்றார். இருப்பினும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அஸ்ஸாமின் திப்ருகார் சிறையில் அம்ரித்பால் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அவருக்கு ஜாமீன் கிடைத்ததால், சபாநாயகர் அறையில், எம்.பி.,யாக பதவியேற்க உள்ளார். ஜம்மு காஷ்மீரிலும் பயங்கரவாதி ஒருவர் தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்றிருந்தார்.

தொடர்புடைய செய்தி