அம்பேத்கர் பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய் பதிவு

67பார்த்தது
அம்பேத்கர் பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய் பதிவு
அம்பேத்கரின் 134ஆவது பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 14) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், அம்பேத்கர் குறித்து தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில் அவர் வலியுறுத்திய சமூக நீதி, சமத்துவம், சம உரிமை ஆகியவை எல்லோருக்கும் கிடைக்க உறுதி ஏற்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி