மஞ்சள் பற்களை பளபளப்பாக்கும் அற்புத பல்பொடி

54பார்த்தது
மஞ்சள் பற்களை பளபளப்பாக்கும் அற்புத பல்பொடி
டூத் பிரஷ், டூத் பேஸ்ட் ஆகியவற்றை தான் அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால், வேம்பு பற்பசையில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பற்களில் உள்ள பிளேக் மற்றும் பாக்டீரியாக்களை நீக்குகிறது. ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் ரத்தப்போக்கு பிரச்சனையை வேப்பம்பூ பற்பசை மூலம் நீக்கலாம். வேப்பம் பல்பொடியை தவிர, கிராம்பு மசாலா உங்கள் வாய் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள தீர்வாகவும் இருக்கும். மஞ்சள் பற்கள் மற்றும் வாய் துர்நாற்றம் பிரச்சனையை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி