நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சை கண்டித்து நடிகை விஜயலட்சுமி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், "நான் பாலியல் தொழிலாளியா? நான் பாலியல் தொழிலாளியாடா நாயே? இந்த நொடில இருந்து எப்படி செருப்பால அடி வாங்க போற பாரு. நான் பாலியல் தொழிலாளியா இருந்தா நான் ஏன்டா கஷ்டப்படப் போறேன்? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது" என்று தனது மனவேதனையை கொட்டித் தீர்த்துள்ளார்.