உணவை பேக் செய்ய பயன்படுத்தப்படும் அலுமினியத் தாளால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றன.
* அலுமினியத் தாளில் பேக் செய்யப்பட்ட உணவை சாப்பிடுவதால் ஆண்களுக்கு ஆண்மை தன்மை குறைகிறது. இதன் காரணமாக, அவருக்கு மலட்டுத் தன்மை ஏற்பட்டு குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றது.
* அல்சைமர், டிமென்ஷியா, மூச்சுப் பிரச்சனை அல்லது ஆஸ்துமா, சிறுநீரக நோய் போன்ற நோய்களை வரவனைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கிறது.