ஹோமியோபதி படித்துவிட்டு அலோபதி சிகிச்சை.. நோயாளி உயிரிழப்பு

68பார்த்தது
ஹோமியோபதி படித்துவிட்டு அலோபதி சிகிச்சை.. நோயாளி உயிரிழப்பு
தர்மபுரி: ஹோமியோபதி படித்த மருத்துவர் ஒருவர் அலோபதி சிகிச்சை அளித்ததில் நோயாளி உயிரிழந்தார். கிருஷ்ணசாமி என்ற மருத்துவர் சலூன் கடைக்காரர் ஒருவருக்கு அளித்த தவறான மருத்துவத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். விஷயம் வெளியில் கசியாமல் இருக்க மருத்துவனை நிர்வாகம் இறந்தவர் குடும்பத்தாரிடம் ரூ.10 லட்சம் பேரம் பேசியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி