திமுகவுடன் கூட்டணி ? - நாளை கமல் முக்கிய ஆலோசனை

73பார்த்தது
திமுகவுடன் கூட்டணி ? - நாளை கமல் முக்கிய  ஆலோசனை
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மைய்ய கட்சி அலுவலகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, கமல்ஹாசன், தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது. திமுக உடனான தொகுதி பங்கீட்டு இழுபறி அதன் மூலம் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கமல், கோவை தொகுதியில் போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி