சட்டமன்ற தேர்தல் வரை அதிமுகவுடன் கூட்டணி - ஓவைசி

29064பார்த்தது
சட்டமன்ற தேர்தல் வரை அதிமுகவுடன் கூட்டணி - ஓவைசி
அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது தொடர்பாக எம்ஐஎம் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ஓவைசி முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்‌. இது குறித்து, தனது எக்ஸ் பதிவில், எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக விரும்பவில்லை என்றும், சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சியை எதிர்ப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார். 2026 சட்டமன்ற தேர்தல் வரை அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி