தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழை - வானிலை மையம்

28018பார்த்தது
தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழை - வானிலை மையம்
கோடை வெப்பத்திற்கு இடையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது. நேற்று (ஏப்ரல் 13) தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழைப்பொழிவு பதிவு செய்யப்பட்ட நிலையில் வானிலை மையம் மேலும் ஒரு ஜில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (ஏப்ரல் 14) தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி