நடிகர் விஜய் ஆண்டனி ஓபன் டாக்

67பார்த்தது
நடிகர் விஜய் ஆண்டனி ஓபன் டாக்
இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ரோமியோ' திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இதையடுத்து மதுரையில் இத்திரைப்படம் வெளியான கோபுரம் சினிமாஸ் திரையரங்குக்கு விஜய் ஆண்டனி இன்று சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓட்டுக்குப் பணம் வாங்குவது சரி என்று சொல்லவில்லை. வறுமையில் இருப்பவர்களுக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று தான் சொன்னேன். நான் சாதாரணமாக பேசுவது சர்ச்சையாக்கப்படுகிறது. அந்த சிந்தனைகள் எனக்கு கிடையாது. அரசியல் சாதாரணமான விஷயம் அல்ல.