ஆந்திர முதல்வர் மண்டை உடைப்பு (வீடியோ)

54005பார்த்தது
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது கல்வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயவாடாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது மர்மநபர் கற்களை வீசி நடத்திய தாக்குதலில் ஜெகனின் நெற்றியில் அருகே காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தனது பிரச்சாரத்தை மீண்டும் தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி