புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து உச்சத்தில் ஏற்றிவிட்ட அஜித்

57பார்த்தது
புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து உச்சத்தில் ஏற்றிவிட்ட அஜித்
தமிழ் சினிமாவில் திறமையுடன் இருப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக கதையை வைத்துக்கொண்டு சுற்றித்திரிந்த சிலருக்கு அஜித் முதல் வாய்ப்பு கொடுத்து அவர்கள் இயக்குனர்களாக உருவாக்கினார். அதில், எஸ்.ஜே. சூர்யா (வாலி), ஏ.ஆர்.முருகதாஸ் (தீனா), ஏ.எல்.விஜய் (கிரீடம்), சரவண சுப்பையா (சிட்டிசன்), விஎஸ் துரை (முகவரி) ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் ஐந்து பேரும் பின்னாளில் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனர்களாக மாறினார்கள்.

தொடர்புடைய செய்தி