ரேசிங்கில் தந்தையைப்போல பட்டையைக்கிளப்பும் அஜித் மகன்

72பார்த்தது
தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடியான அஜித் - ஷாலினி தம்பதியின் மகன் Advik. இன்று அஜித் தனது மகனுக்கு MIKA Go Kart Circuitல் ரேஸிங் தொடர்பான பயிற்சி அளித்தார். இருங்காட்டுக்கோட்டையில் இருக்கும் பயிற்சி மையத்தில் தம்பதிகள் இருவரும் நேரில் வந்து மகனுக்கான பயிற்சியை அளித்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி