அஜித்தின் "விடாமுயற்சி" படப்பிடிப்பு நிறைவு!

50பார்த்தது
அஜித்தின் "விடாமுயற்சி" படப்பிடிப்பு நிறைவு!
அஜர்பைஜானில் நடந்துவந்த 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து, இப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்தநிலையில், இந்த படத்தின் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு மட்டும் நிலுவையில் இருந்தது. இதற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில தினங்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது முடிவடைந்துள்ளது. அதன்பிறகு படத்தின் புரொடக்சன் பணிகள் நடைபெற உள்ளது. அதனை உறுதிபடுத்தும் வகையில் படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி