அதிமுக 24 இடங்களை கைப்பற்றும்

79பார்த்தது
அதிமுக 24 இடங்களை கைப்பற்றும்
நேற்று மாலை 6 மணிக்கு மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. பல்வேறு செய்தி நிறுவனங்கள் இந்த கருத்துக்கணிப்பை வெளியிட்டன. தேசிய ஜனநாயக கூட்டணி 350 முதல் 410 இடங்கள் வரை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிநாட்டை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் இருக்கும் திமுக அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன. இந்நிலையில் அதிமுக ஆதரவு சேனலான நியூஸ் ஜே-வில் அதிமுக 24 தொகுதிகளைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை பார்த்த அனைவரும் ஷாக் மோட்-ல் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி