இந்த நிறுவனத்தின் காஃபி தூள் ஆபத்தானவை!

64பார்த்தது
இந்த நிறுவனத்தின் காஃபி தூள் ஆபத்தானவை!
தமிழ்நாட்டில் பல்வேறு விதமான காபி பொடிகள் சந்தையில் விற்பனைக்கு உள்ளன. அவற்றில் லியோ காபி மற்றும் எவரெஸ்ட் காபி பொடிகளும் பிரபலமானவை. இந்நிலையில் கடந்த மார்ச் 26ம் தேதி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் லியோ மற்றும் எவரெஸ்ட் காபி தூள் தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு செய்ததுடன், காபி மாதிரிகளையும் ஆய்வு செய்தனர். சாதாரணமாக காபி பொடியில் காப்பர் சல்பைடு என்ற வேதியியல் பொருள் 30 மி.கி வரை இருக்க வேண்டும் என்றும், ஆனால் பரிசோதிக்கப்பட்ட காபி பொடியில் இது 46.18 கிராமாக உள்ளது எனவும் இது மனித உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி