அக்னிவீர் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம்

53பார்த்தது
அக்னிவீர் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம்
கோவையில் அக்னிவீர் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 1 முதல் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நேரு ஸ்டேடியத்தில் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் பல பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி