ஜியோ நிறுவனம் தற்போது ரூ.189க்கு ஒரு மலிவு விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்துள்ளது. 28 நாள் வேலிடிட்டி உடன் வரும் இத்திட்டத்தில் 300 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற வாய்ஸ் அழைப்புகளை பெற முடியும். மேலும் 2 ஜிபி டேட்டாவையும் இத்திட்டம் வழங்குகிறது. அதன்பிறகு 64Kbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பெறலாம், கூடுதலாக ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் கிடைக்கும்.