கோயில்களை சுற்றி வலம் வரும் வேட்பாளர்கள்.. (வீடியோ)

78பார்த்தது
டெல்லியில் யாருக்கு ஆட்சி அதிகாரம் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், ஏற்பாடுகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்து முடித்துள்ளனர். தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் வேட்பாளர்கள் கோயில்களை சுற்றி வலம் வரத் தொடங்கியுள்ளனர். ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மணீஷ் சிசோடியா சுவாமி நாராயண் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி